Monday, 22 October 2018

பிளாக்கர் ஜோக்கர் யாக்கர். Blogger joker yaker

நான் நடந்து பழகியதோ வாக்கர்

தடுக்கி விழுந்து நடந்த போது ஜோக்கர்

சமைக்கும் போது நான் பேக்கர்

குடும்ப தலைவியான பின் கோம் மேக்கர்

இடைவிடாது பேசும் போது டாக்கர்

வேலை தேடி அலையும் போது ஸ்சீக்கர்

எழுத்து பசிக்கு தீனி போட்டது பிளாக்கர்

எழுத்து மூலம் சொல்லி அடிச்சபோது யாக்கர்

கார்த்திகா சுந்தர்

No comments:

Post a Comment