பற்பல சொற்கள்
பற்பல சந்தோசங்கள்
பற்பல சங்கடங்கள்
பற்பல கண்ணீர்கள்
பற்பல கதைகள்
எல்லாம் சுமந்து கொண்டு
வெயில் மழை என பாராது
நமக்கான சேதியை பத்திரமாய்
சுமந்து கொண்டு இருந்த
தபால் பெட்டி இன்று
இணையத்தால் இணைந்த நம்மால்
தகவல் ஏதும் இல்லாமல்
தொலைந்து போனதே...
கார்த்திகா சுந்தர்
பற்பல சந்தோசங்கள்
பற்பல சங்கடங்கள்
பற்பல கண்ணீர்கள்
பற்பல கதைகள்
எல்லாம் சுமந்து கொண்டு
வெயில் மழை என பாராது
நமக்கான சேதியை பத்திரமாய்
சுமந்து கொண்டு இருந்த
தபால் பெட்டி இன்று
இணையத்தால் இணைந்த நம்மால்
தகவல் ஏதும் இல்லாமல்
தொலைந்து போனதே...
கார்த்திகா சுந்தர்
No comments:
Post a Comment