எழுதும் எழுத்து என் மூச்சு
என் தாய் மொழி தமிழ் என் பேச்சு
என் கருத்து பரவ வேண்டும்
நல்லது நடக்க வேண்டும்
புது பூமி மலர வேண்டும்
என் தமிழை வளர்க்க மறுபிறப்பு எடுக்க வேண்டும்
என் பேனா என் வலிமை
பேனா மை என் குருதி
சொல்ல வேண்டியதை எல்லாம் என் மூச்சு உள்ள வரை என் மக்களுக்கு சொல்லி விட்டு போக வேண்டும்.
கார்த்திகா சுந்தர்
No comments:
Post a Comment