சிறு கிறுக்கல்கள்
சில நேரங்களில்
சில மனிதர்களின்
வாழ்க்கை வரலாற்றை எல்லாம் புரட்டி போட்டு மாற்றத்தை கொண்டு வரும்.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு சக்தி வாய்ந்த திறன் உள்ளது.
அப்படி என் கைவிரல் அடையாள படுத்தும் கிறுக்கல்கள் என்றாது ஒரு நாள் மிக நல்ல மாற்றத்தை நமக்கு ஏற்படுத்தும்.
மனம் மகிழும். இது எல்லாம் நடக்கும்.
வாசகர்களின் ஆர்வம் ஆசிர்வாதம்
இரண்டு சேரும் போது......
நன்றிகள் பல கூறி ...
நம்பிக்கையுடன் நான்
கார்த்திகா சுந்தர்...
No comments:
Post a Comment