பட பட வென தீபாவளி
சட சட வென சரவெடி
கட கட வென கம்பி மத்தாப்பு
சறு சறு வென சாட்டை நூல்
புஷ் புஷ் என புஷ்வானம்
சர் சர் வென கம்பி மத்தாப்பு
புர் புர் வென பூந்தொட்டி
டர டர வென ராக்கெட்டு
மட மட வென மாத்திரைகள்
சுரு சுரு வென மெர்குரி
டம் டம் என ஆட்டோபாம்
டும் டும் என அணுகுண்டு
டுப் டுப் என பொட்டு வெடி
சிட் சிட் என சீனிவெடி
டமார் டமார் என லெட்சுமி வெடி
இத்தனையும் வெடிக்கனுமே
அத்தனையும் பத்தாம இன்னும் கொஞ்சம் வாங்கனுமே
புத்தாடை உடுத்தனுமே
பலகாரம் திங்கனுமே
கொண்டாடி மகிழனுமே
அப்பாகிட்ட கேட்கனுமே
ஆசையோடு நான் இருக்க
அப்பா இன்னும் காணலியே
ஆபிசு இன்னும் முடியலியே
என்னாச்சு ஏதாச்சு
நான் இங்கு காத்துருக்கேன்
வாடிய முகத்துடன் அப்பா வர
ஓடியே நானும் முத்தமிட
போனஸ் இல்லனு செல்லிட
வாடிய முகத்துடன் நான் அழ
பட்டாசு கனவெல்லாம் பொசு பொசுங்க
தீபாவளி திருநாள் இங்கு வலி நாளாம்
ஏழையின் வீட்டுக்கு கனவில் வருமே தீபாவளி...
கார்த்திகா சுந்தர்
சட சட வென சரவெடி
கட கட வென கம்பி மத்தாப்பு
சறு சறு வென சாட்டை நூல்
புஷ் புஷ் என புஷ்வானம்
சர் சர் வென கம்பி மத்தாப்பு
புர் புர் வென பூந்தொட்டி
டர டர வென ராக்கெட்டு
மட மட வென மாத்திரைகள்
சுரு சுரு வென மெர்குரி
டம் டம் என ஆட்டோபாம்
டும் டும் என அணுகுண்டு
டுப் டுப் என பொட்டு வெடி
சிட் சிட் என சீனிவெடி
டமார் டமார் என லெட்சுமி வெடி
இத்தனையும் வெடிக்கனுமே
அத்தனையும் பத்தாம இன்னும் கொஞ்சம் வாங்கனுமே
புத்தாடை உடுத்தனுமே
பலகாரம் திங்கனுமே
கொண்டாடி மகிழனுமே
அப்பாகிட்ட கேட்கனுமே
ஆசையோடு நான் இருக்க
அப்பா இன்னும் காணலியே
ஆபிசு இன்னும் முடியலியே
என்னாச்சு ஏதாச்சு
நான் இங்கு காத்துருக்கேன்
வாடிய முகத்துடன் அப்பா வர
ஓடியே நானும் முத்தமிட
போனஸ் இல்லனு செல்லிட
வாடிய முகத்துடன் நான் அழ
பட்டாசு கனவெல்லாம் பொசு பொசுங்க
தீபாவளி திருநாள் இங்கு வலி நாளாம்
ஏழையின் வீட்டுக்கு கனவில் வருமே தீபாவளி...
கார்த்திகா சுந்தர்
No comments:
Post a Comment