Monday, 22 October 2018

9 to 1 கொலு

9 நாள் திருவிழா
8 திக்கும் தேவர்கள்
7 மலை கடல் தாண்டி பாரம்பரியம்
6 சுவை பிரசாதம்
5 பூதங்கள் ஆசிர்வாதம்
4 திசை எங்கும் மக்கள் வெள்ளம்
3 மூர்த்திகளின் அருள்
2 கண்கள் முழுதும் பூரிப்பு
1 மனச சந்தோஷங்கள்
நவராத்திரி கொண்டாட்டங்கள்

கார்த்திகா சுந்தர்

No comments:

Post a Comment