தென்றல் காற்று வீசுதம்மா ...
பால் நிலா வந்ததம்மா ...
பகலவன் இனிதாய் சென்றானே ...
இரவும் இனிதாய் வந்ததம்மா ...
நட்சத்திரங்கள் ஜொலிக்குதம்மா ...
மின்மினி பூச்சியும் மின்னுதம்மா ...
கண்ணுரங்கு கண்மணியே ...
பொண்ணுரங்கு பொண்மணியே ...
ரே ... ரே... ரே...
ஜூ... ஜூ ... ஜூ...
கார்த்திகா சுந்தர்
No comments:
Post a Comment