Saturday, 20 October 2018

சைக்கிள் டயர்


முதல் முறையாக வண்டி ஓட்டிய அனுபவம்

டயர் வண்டி
டயர் வண்டி
டாடா சொல்லி
டயர தட்டி
நேரா விட்டா
சீறிப்பாயும் சின்ன வண்டி

குட்ட வண்டி
குழந்தை வண்டி
ஒத்த வண்டி
வட்ட வண்டி
ஓட்டி பாரு
ஊரே சுத்தும் சின்ன வண்டி

இரண்டு சக்கர வண்டியோ
நாலு சக்கர வண்டியோ
ஆறு சக்கர வண்டியோ
தேவையில்லையே

ஒய்யார வண்டியே
ஒத்த சக்கர வண்டியோ
நட்ட நடு வீதியிலே
டக்கரு வண்டியடா
டயர் வண்டியடா

கார்த்திகா சுந்தர்



No comments:

Post a Comment