சட்டி சட்டி கரிசட்டி
கறி சமைக்க வடசட்டி
சட்டி சட்டி மண்சட்டி
அப்பாத்தா வீட்டு வடசட்டி
சட்டி சட்டி வெறுஞ்சட்டி
ஆக்கி தின்னா படுசுட்டி
பாட்டி சிரிச்சா கைதட்டி
கார்த்திகா சுந்தர்
கறி சமைக்க வடசட்டி
சட்டி சட்டி மண்சட்டி
அப்பாத்தா வீட்டு வடசட்டி
சட்டி சட்டி வெறுஞ்சட்டி
ஆக்கி தின்னா படுசுட்டி
பாட்டி சிரிச்சா கைதட்டி
கார்த்திகா சுந்தர்
No comments:
Post a Comment