Friday, 19 October 2018

முத்து தமிழ் செல்வன்

முத்தே மணி முத்தே
முத்தமிழ் செல்வானே

என் இதயம் கவர்ந்த கள்வனே
உன் உயிர் வாழும் பதுமையாய்

காலம் முழுதும் அழியா ஓவியமாய்
உன் விரல் பட்டு மலரும் காவியமாய்

 நவம்பர் மாத பூக்களாய்
பூத்தது நம் வாழ்வின் தொடக்கமே....

கார்த்திகா சுந்தர்

No comments:

Post a Comment