கணவா கணவா
கடவுளின் தூதா
கண்ணில் வைத்தா
எனை காத்தாய் கணவா
இல்லை நெஞ்சில் வைத்தா
எனை காத்தாய் கணவா
கனவில் வந்த கணவா
கலைந்த கனவின் நினைவா
கடலின் அழகிய முத்து நானா
எனை கண்டெடுத்த முத்து சிற்பி நீயா
தோழனாய் வந்த கணவா
தகப்பனாய் மாறிய உறவா
உயிரும் உடலும் இரண்டா
உண்மை நிலையை அறியா
சிறு பேதை பெண்ணும் நானா
இல்லை பதுமை பொம்மையாக
உனை சுற்றி திரியும் மானா
என்னை காக்கும் கடவுளின் தூதா
நீ அறிவாயோ
நீ அறிவாயோ
நான் தேவதையாய் வந்தா உன் தாயே...
இல்லை சிறு பதுமையாய் வந்த சேயா...
மகிழ்ச்சியின் மலை ஊற்றாய்
சிறு பறவையாய் பறப்போம் வாராய்
கார்த்திகா சுந்தர்
கடவுளின் தூதா
கண்ணில் வைத்தா
எனை காத்தாய் கணவா
இல்லை நெஞ்சில் வைத்தா
எனை காத்தாய் கணவா
கனவில் வந்த கணவா
கலைந்த கனவின் நினைவா
கடலின் அழகிய முத்து நானா
எனை கண்டெடுத்த முத்து சிற்பி நீயா
தோழனாய் வந்த கணவா
தகப்பனாய் மாறிய உறவா
உயிரும் உடலும் இரண்டா
உண்மை நிலையை அறியா
சிறு பேதை பெண்ணும் நானா
இல்லை பதுமை பொம்மையாக
உனை சுற்றி திரியும் மானா
என்னை காக்கும் கடவுளின் தூதா
நீ அறிவாயோ
நீ அறிவாயோ
நான் தேவதையாய் வந்தா உன் தாயே...
இல்லை சிறு பதுமையாய் வந்த சேயா...
மகிழ்ச்சியின் மலை ஊற்றாய்
சிறு பறவையாய் பறப்போம் வாராய்
கார்த்திகா சுந்தர்
No comments:
Post a Comment